People & Blogs
#Kolandaswamy #Mukiltv
பொதுசுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குனர் திரு.குழந்தை சாமி அவர்கள், கொரானா குறித்த பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.
#covidfreemadurai #mukiltv
கொரானா பாதித்த தன் குடும்பம், அந்த தொற்றிலிருந்து மீண்டு வந்த நிகழ்வை நமது முகில் டிவிக்காக திரு.ராஜேந்திரன் பகிர்ந்தார்.