Political & Economy

Tamilnadu  CM M.K.Stalin Awareness Speech for Covid-19 l In4net
00:03:52
In4net
22 Views · 1 year ago

#TamilnaduCM #MKStalin #In4net
Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET

1996 - 2020 ! ரஜினி அரசியல் பயணத்தின் மறக்க முடியாத முக்கிய தருணங்கள் l IN4NET
00:07:26
In4net
22 Views · 1 year ago

#Rajinikanth #Political #Tamilnadu #In4net
⁣Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET
1996 முதல் 2020 வரை ரஜினி மேற்கொண்ட அரசியல் பயணங்களின் முக்கிய தருணங்கள் இங்கே வீடியோவாக நேயர்களுக்கு தரப்பட்டுள்ளது.

நல்லது செய்ய வந்தா கமலும் சீமானும் ஒன்று சேர வேண்டியதுதானே?  l Mukil Tv
00:14:27
Mukil Tv
15 Views · 1 year ago

#Therthalkalam #Tnelection2021 #Evm #Kamal #Seeman #Admk #Dmk

ஆளும் அ.தி.முக. செய்த ஊழலை தி.மு.க கட்சிதான் கண்டு பிடிக்க முடியும். ஏன்னா அவர்களுக்குதான் எங்க? எப்படி? செய்வது என்று தெரியும்.நல்லது செய்ய வந்தா கமலும் சீமானும் ஒன்று சேர வேண்டியதுதானே? அவர்கள் மீது சந்தேகமாக உள்ளது. EVM வேண்டாம்! வாக்குச்சீட்டு திரும்ப வந்தா நல்லா இருக்கும். ஓட்டுக்கு பணம் வாங்குவது தேச விரோதம்.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

பிரச்சாரத்தை தடை செய்யவேண்டும் ;  கட்சியும் சின்னமும் தேவையில்லை | முகில் வலைக்காட்சி
00:22:28
Mukil Tv
15 Views · 1 year ago

#Therthalkalam #Tnelection2021 #Electionbattle #Mukiltv

நமது முகில் டிவியின் *தேர்தல் களம் 2021* என்ற தலைப்பில் அதீத எதிர்பார்ப்பு மிக்க இந்த தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் குறித்து அரசியல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் நேர்காணல்கள் மற்றும் விவாதங்கள்.

நெறியாளர் : குளோபல் ராஜமூர்த்தி.அரசியல் ஆர்வலர்: ஜே.கே. முத்து.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

வாக்காளர்கள் நிலை & கட்சிகளின் வியூகம் குறித்த அலசல் | திரு. சிவராஜா ராமநாதன் |  முகில் வலைக்காட
00:26:14
Mukil Tv
19 Views · 1 year ago

#therthalkalam #mukiltv #election_ battle #tnelection2021

முகில் வலைக்காட்சியில் தமிழக சட்டமன்ற தேர்தல், வாக்காளர்கள் எப்படி இந்த தேர்தலை அணுக வேண்டும் மற்றும் மாற்று அரசியல் குறித்து அரசியல் ஆர்வலர் *திரு. சிவராஜா ராமநாதன்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல். நெறியாளர் திரு. குளோபல் ராஜமூர்த்தி.

பகுதி 2:திராவிடம், பெரியாரிஸம், தமிழ் தேசியம் குறித்த பார்வை https://youtu.be/B3NFNiXEUnY

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

திராவிடம், பெரியாரிஸம், தமிழ் தேசியம் குறித்த பார்வை | திரு. சிவராஜா ராமநாதன் |  முகில் வலைக்காட்சி
00:22:57
Mukil Tv
107 Views · 1 year ago

#mukiltv #therthalkalam2021 #political #tnelection
முகில் வலைக்காட்சியில் திராவிடம், பெரியாரிஸம், தமிழ் தேசியம் குறித்த பார்வை அரசியல் ஆர்வலர் *திரு. சிவராஜா ராமநாதன்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல் - பகுதி 2. நெறியாளர் திரு. குளோபல் ராஜமூர்த்தி.
பகுதி 1 காண: https://youtu.be/UF9BbRhAAo8
Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

ஓட்டை பிரிக்கும் அரசியல் வியூகம், டெல்லியில் நடக்கும் நம் ஞானத்துக்கு எட்டாத பல விசயம் | முகில் டிவி
00:25:58
Mukil Tv
20 Views · 1 year ago

# DIVIDING POLITICAL STRATEGY #POLITICAL STRATEGY #POWER POLITICS #MUKILTV

முகில் டிவியின் "தேர்தல் களம் 2021" பலபேருக்கு சீட்டு குடுத்தது சின்னம்மா தான், பூட்டுக்கு சாவி அரசியலில் தான் இருக்கிறது, பவர் பாலிடிக்ஸ் தான் ஜெயிக்கிறது, நமது ஞானத்துக்கு எட்டாத பல விசயம் டெல்லியில் நடக்கிறது. போன்ற பல்வேறு அதிரடி கருத்துக்கள் அரசியல் ஆர்வலர் *திரு. M. பரத்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல் - நெறியாளர் திரு. குளோபல் ராஜமூர்த்தி.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

பவர் பாலிடிக்ஸ் தான் ஜெயிக்கிறதா ? சசிகலா வருகையால் பலம் பெறுவது யார் ? | முகில் டிவி
00:28:04
Mukil Tv
14 Views · 1 year ago

#therdhal kalam 2021 #sasikala release #power politics strategy # mukil tv

முகில் டிவியின் "தேர்தல் களம் 2021" எந்த கூட்டணி பலமாக உள்ளது ? பவர் பாலிடிக்ஸ் தான் ஜெயிக்கிறதா ? சசிகலா வருகையால் பலம் பெறுவது யார் ? . . . போன்ற பல்வேறு அதிரடி கருத்துக்கள் அரசியல் ஆர்வலர் *திரு. M. பரத்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல் - நெறியாளர் திரு. குளோபல் ராஜமூர்த்தி.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

மக்கள் நீதி மய்யம் அருப்புக்கோட்டை வேட்பாளர் V. உமாதேவி  யின் பரபரப்பு பேட்டி | முகில் வலைக்காட்சி
00:27:19
Mukil Tv
13 Views · 1 year ago

#VoteForUmadevi #VoteForTorchlight #SeeramaippomAruppukottayai #MNM #MakkalNeedhiMaiam #Kamalahasan #Aruppukottai

எதிர்கால சந்ததிக்கான சமுதாயத்தை உருவாக்க அரசியலுக்கு வந்தேன் ! சீரமைப்போம் அருப்புக்கோட்டையை என்ற முழக்கத்துடனும், பல்வேறு திட்டங்களுடனும் மக்கள் நீதி மையம், அருப்புக்கோட்டை வேட்பாளர் உமாதேவி பரபரப்பு பேட்டி, நேர்மை ! ஆளுமை ! அஞ்சாமை ! நிறைந்த எனக்குத்தான் உங்கள் ஓட்டு என்கிறார் V. உமாதேவி.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

அ.தி.மு.க வின் அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பேட்டி | MUKIL TV
00:40:21
Mukil Tv
20 Views · 1 year ago

#voteforadmk #ADMK #admkfortamilnadu #AIADMKFOR2021

தம்பி வா ! தலைமை ஏற்க வா !!என்று அண்ணா, நெடுஞ்செழியனை அழைத்தபோது அந்த வாய்ப்பினை கருணாநிதிக்கு வாங்கி கொடுத்ததே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான்

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel

மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் வித்தியாசமான கட்சி - வரதராஜன் l Mukil Tv
00:33:25
Mukil Tv
13 Views · 1 year ago

⁣#voteforcongress #congressparty #varadharajan
கருத்து கணிப்பெல்லாம் சும்மாங்க .. காங்கிரஸ் மற்ற கட்சிகளை விட வித்யாசமான கட்சி நாடா கட்சியானு கேட்ட நாடு தான் முக்கியோம்னு சொல்லுவோம் !!
Subscribe us for more updates : ⁣⁣https://mukilapp.com/
| The Complete Tamil Infotainment Channel

மக்கள்  பெயரிலேயே  திட்டங்களுக்கு பெயர் வைக்கும் மக்கள் நீதி மய்யம் | MUKIL TV
00:27:20
Mukil Tv
19 Views · 1 year ago

#rajinivoice #mnm #maiam #makkalneedhimaiam #TNelection2021 #kamalrajini

கடைசி நேரத்தில் நண்பர் கமலுக்கு வாய்ஸ் கொடுப்பாரா ரஜினிகாந்த்!!

மக்கள் நீதி மய்யம் பா.ஜ.க வின் B-டீம் அல்ல., Dr.அப்துல் காலம் அவர்களின் திட்டங்களை ஏற்று கொண்ட கட்சி மக்கள் நீதி மய்யம்.

தேசிய ஊடகங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை வெகுவாக பாராட்டுகின்றன.

Subscribe us for more updates : ⁣https://mukilapp.com/
MUKILTV | The Complete Tamil Infotainment Channel